Map Graph

இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது கோயம்புத்தூர் ஈச்சனாரியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. என்ஏஏசி தரமதிப்பீட்டில் ஏ++ பெற்றுள்ளது.

Read article